அனைத்துக் கட்சியில் கூட்டத்தில் தமாகா  கலந்து கொள்வது ஏன்? ஜி.கே. வாசன் விளக்கம்
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

அனைத்துக் கட்சியில் கூட்டத்தில் தமாகா கலந்து கொள்வது ஏன்? ஜி.கே. வாசன் விளக்கம்

காவிரி நதிநீர் பிரச்சனை விவகாரம் தொடர்பாக திமுக தலைமையில் செவ்வாய்க்கிழமையன்று (24.10.2016) நடைபெறவுள்ள அனைத்து கட்சி கூட்டத்தில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியும் பங்கேற்கும் என அக்கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்தார்

தொடர்புடைய தலைப்புகள்